இன்றைய (16-01-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!
இன்றைய பஞ்சாங்கம் 16-01-2023, தை 02, திங்கட்கிழமை, நவமி திதி இரவு 07.20 வரை பின்பு தேய்பிறை தசமி. சுவாதி நட்சத்திரம் இரவு 07.23 வரை பின்பு விசாகம். அமிர்தயோகம் இரவு 07.23 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் -1. ஜீவன் – 1/2. மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். கோ பூஜைக்கு மதியம் 12.00 மணி முதல் 01.00 மணி வரை, மதியம் 3 .00 மணி முதல் 4.00 மணி வரை, மாலை 06.00 மணி முதல் 08.00 மணி வரை. கரி நாள். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம்- காலை…
Read more