இன்றைய (21-01-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!
இன்றைய பஞ்சாங்கம் 21-01-2023, தை 07, சனிக்கிழமை, அமாவாசை திதி பின்இரவு 02.23 வரை பின்பு வளர்பிறை பிரதமை. பூராடம் நட்சத்திரம் காலை 09.40 வரை பின்பு உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 06.29 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ தை அமாவாசை. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 21.01.2023 மேஷம்…
Read more