மிதுனம் ராசிக்கு…! யோகம் உண்டாகும்..! ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..!!
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று கேட்ட இடத்தில் உதவிகள் பெற்று மகிழும் நாளாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொள்கைகள் நிறைந்து காணப்படுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த தொகை வந்துச்சேரும் நாளாக இருக்கும். விருந்தினரின் வருகை உண்டாகும். இடம் மற்றும் வீடு வாங்கும்…
Read more