சித்தார்த் கியாராவிடம் மன்னிப்பு கேட்ட டாப் ஹீரோவின் மனைவி… காரணம் இதுதானாம்..!!!
சித்தார்த் கியாராவிடம் நடிகர் ராம்சரணின் மனைவி மன்னிப்பு கேட்டுள்ளார். பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்கோத்ராவும் நடிகை கியாரா அத்வானியும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று முன்தினம் இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சூரியக்கார் அரண்மனையில் நடைபெற்றது.…
Read more