அடடே!… அஜித்-நயன்தாராவின் ரீல் மகளாக இருந்தவர் கதாநாயகி ஆகிட்டாரு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!
மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்திரன், பின் விஸ்வாசம், என்னை அறிந்தால் ஆகிய படங்களில் அஜித்குமாரின் மகளாக நடித்தார். இப்போது “புட்டபொம்மா” எனும் தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் அனிகா. இந்நிலையில் அனிகா சுரேந்திரன் பேட்டி அளித்தபோது “குழந்தை…
Read more