BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி….. பாஜக தனித்து போட்டியா?…. சற்றுமுன் புதிய பரபரப்பு….!!
திருமகன் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதே நேரத்தில் கூட்டணி கட்சியான அதிமுகவுடன் கலந்து ஆலோசிக்காமல் பாஜக தனித்து (கருப்பு முருகானந்தம் வேட்பாளர்)…
Read more