“உடனே பாஸ்வேர்டை மாற்றுங்கள்”… உலகளவில் 1600 கோடி பயனர்களின் ‘ லாகின் ‘ தகவல் திருடப்பட்டது… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!
உலகம் முழுவதும் இணைய பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஏற்கனவே பலரால் பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல், பாஸ்வேர்டுகள் உள்ளிட்ட 1,600 கோடி கணக்கு தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தற்போது ‘டார்க் வெப்’ எனப்படும் மறைமுக இணையத்தில் விற்பனைக்காக வெளியிடப்பட்டுள்ளன. இதனால் உலகம்…
Read more