“கங்கை அன்னை யாரையும் பசியுடன் இருக்க விடமாட்டாள்”…. பாட்டிலில் இருந்து விழுந்த பால்… தீர்த்தம் என்று நினைத்து குடித்த வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. Ganga maiyya kisi ko…
Read more