கைதுக்கு பயந்து தலைமறைவான கஸ்தூரி… ஆந்திராவில் பதுங்கி உள்ளதாக புதிய தகவல்…!!

சென்னை மாவட்டத்தில் பிராமணர்கள் தங்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அளிக்க கோரியும், தங்களை இழிவுபடுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இது குறித்து நடைபெற்ற கூட்டத்தில் அக்டோபர் மாதம் 3ஆம் தேதி நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசிய விவகாரம்…

Read more

வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு… இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்திய தேர்தல் ஆணையத்தால் 18 வயது நிரம்பிய இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் ஒரு அடையாள அட்டை வாக்காளர் அட்டையாகும். தேர்தல்களில் வாக்களிப்பதற்கு அரசு வாக்களிப்பவரின் அடையாளங்களை பெறுவதற்கு ஒரு ஆவணமாக வாக்காளர் அட்டையை பயன்படுத்துகிறது. இந்திய தேர்தல் ஆணையம் தற்போது வாக்காளர்…

Read more

கிரெடிட் கார்டு இப்படித்தான் தேர்வு செய்யணுமா…? இதெல்லாம் தெரியாம போச்சே…!!

கிரெடிட் கார்டு என்பது ஒரு வங்கியால் வழங்கப்படும் கடன் அட்டை. மாதம் தோறும் வருவாய்க்கு அதிகமான செலவுகளை செய்வதற்கு தேவையான ஒரு கடன் அட்டை ஆகும். இதன் மூலம் பொருள் அல்லது சேவையை வாங்கலாம் இதற்கு பணமாகவோ அல்லது கடனாகவோ வங்கிக்கு…

Read more

ஆதார் கார்ட் பயன்படுத்துபவரா நீங்கள்?.. கட்டாயமாக இதைப் பாருங்க…!!

ஆதார் அட்டை என்பது ஒரு இந்திய குடிமகனின் அடையாளச் சான்று மற்றும் முகவரி சான்று ஆகும். இது 12 இலக்க எண்களை கொண்டுள்ளது. தற்போது ஆதார் கார்டு அரசின் அனைத்து சலுகைகளையும், மானியங்களையும் பெறுவதற்கு பயன்படுத்தப்படும் முக்கிய அட்டையாகும். ஆதார் அட்டை…

Read more

தீராத வலி…‌ தினம் தினம் கொடுமையான வேதனை… பொறுக்க முடியாத பெண்… விபரீத முயற்சி..!!

மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி அருகே கம்பூரில் வசித்து வருபவர் சுரேஷ். சுரேஷ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.இவருக்கு தீபா (36) என்ற மனைவி இருந்துள்ளார். சுரேஷ்- தீபா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தீபாவிற்கு அடிக்கடி வயிற்று வலி…

Read more

ஆஹா…! தமிழகத்தில் உயரும் CNG வாகனங்களின் எண்ணிக்கை… வெளியான தகவல்..!!

மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் புதிய அறிவுரையை அறிவுறுத்தி வருகிறது. இந்தியாவில் கச்சா எண்ணெய் பொருள்கள் இறக்குமதி செலவு கட்டுக்குள் கொண்டு வரவும், காற்று மாசுபடுதலை தடுக்கவும், வாகனங்களில் பெட்ரோல் டீசல் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி வருகிறது. இதன்படி கச்சா எண்ணெய்களை…

Read more

ஐசிசி தரவரிசை பட்டியல்: பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் பாக். முதலிடம்.. இந்திய வீரர்களின் நிலை என்ன…!!!

இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சிலிங்(ICC) சர்வதேச ஒரு நாள் போட்டியில் சிறந்த விளையாட்டு வீரர்களின் தரவரிசை பட்டியலை நவம்பர் மாதம் 13ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் வீரர்களின் பேட்டிங் பௌலிங் மற்றும் ஆல்ரவுண்டர் ஆகியவற்றில் சிறந்த வீரர்களின் பெயர்கள் பட்டியலில்…

Read more

படப்பிடிப்புக்காக வெட்டப்பட்ட நூற்றுக்கணக்கான மரங்கள்… கேஜிஎஃப் நடிகரின் படத்துக்கு சிக்கல்….!!

கன்னடத்தில் மிகவும் பிரபலமான நடிகராக இருப்பவர் யாஷ். இவர் பிரசாந்த் நீல் இயக்கிய “கேஜிஎஃப்” படத்தின் மூலம் உலக பிரபலமானார்.  இதைத் தொடர்ந்து யாஷ் கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான கீத்து மோகன் தாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.…

Read more

இதுதான் வெளி உலகம் பார்த்திடாத வட கொரியாவா.. ? வைரலாகும் புகைப்படங்கள்…!!!

சீனா, அமெரிக்கா, இந்தியாவிற்கு அடுத்து உலகில் மிகப்பெரிய ராணுவத்தை கொண்ட நாடு வடகொரியா. உலக நாடுகளில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட வடகொரியா ராணுவத்திற்கு மட்டுமே அதிகம் முன்னுரிமை கொடுக்கும் நாடாக விளங்குகிறது. சமீபத்தில் தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவுக்கு எதிராக…

Read more

என்னாது..! பூனைக்கு முடிவெட்ட 55 ஆயிரம் செலவா…? வாசீம் அக்ரம் பதிந்த சுவாரசியம்… வைரலாகும் வீடியோ..!!

வாசீம்அக்ரம் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சிறந்த பந்துவீச்சாளர். கிரிக்கெட் தொகுப்பாளர், தொலைக்காட்சி பிரபலமானவர். பாகிஸ்தான் அணியின் ஒருநாள் போட்டி மற்றும் தொடர் போட்டிகளில் கேப்டனாக வழி நடத்தி சென்றவர். இந்த நிலையில் தற்போது நடைபெற்ற ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணியின் ஒருநாள் தொடர்…

Read more

போக்குவரத்து காவலராக மாறிய பாஜக எம்.எல்.ஏ… குவியும் பாராட்டுக்கள்…!!

பெங்களூரு மாநிலத்தில் கே. ஆர் புரம் பகுதியில் ஐடிஐ சாலையில் பா.ஜ.க எம்.எல்.ஏ பைரதி பசவராஜ் காரில் சென்றுள்ளார். அப்போது அங்கு போக்குவரத்து காவல்துறையினர் இல்லாத காரணத்தினால் சில மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நெரிசலில் சிக்கிய எம்.எல்.ஏ…

Read more

ஆஹா…! அணையின் மேல் வேற லெவல்.. ஜிப் லைனில் சாகசம் செய்த ராகுல் காந்தி…!!!

வயநாடு எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததின் காரணமாக தற்போது வயநாடு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியின் தங்கையான பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். பா.ஜ.க கட்சியின் சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டிருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட்…

Read more

“18-ல் இருந்து 21″… உயரும் பெண்களின் திருமண வயது… வெளியான முக்கிய தகவல்…!!

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி திருமண வயது என்பது ஆண்களுக்கு 21, பெண்களுக்கு 18 ஆகும். இதற்குக் கீழ் வயதுடைய இளைஞர்கள் திருமணம் செய்வது குழந்தை திருமணம் ஆக கருதப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்…

Read more

“காணாமல் போன 6 பேர்”… உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட இருவர்… மணிப்பூரில் மீண்டும் பதற்றம்… விரைவில் விரையும் 2000 வீரர்கள்..!!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஓராண்டு காலமாக கிளர்ச்சியாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 200க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். குக்கி மற்றும் மெய் தேய் இனக் குழுவினர்களுக்கு இடையே அரசு அந்தஸ்து குறித்து இந்த கலவரம் தொடங்கியது. இதில் கிறிஸ்தவ பெண்கள்…

Read more

“எதிர்க்கட்சி தலைவர் போட்டோவை வைத்து பப்ளிசிட்டி தேடுவதா”…? சொந்த காலில் நிற்கணும்.. அஜித் பவாருக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலின் பிரச்சாரங்கள் தற்போது சூடு பிடித்து வருகின்றது. இந்தத் தேர்தலில் ஆளும் மகாயுதி மற்றும் மகா விகாஸ் அகாதி ஆகிய இரு அணிகளும் போட்டியிட…

Read more

டிகிரி முடிச்சிட்டீங்களா…! மாதம் நல்ல சம்பளத்தில் தமிழக அரசின் வேலை… விண்ணப்பிப்பது எப்படி..?

தமிழக அரசின் தேசிய நல வாழ்வு குழுமத்தின் கீழ் அவ்வபோது வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. பணியிடங்களுக்கு தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கான தகுதிகள் குறித்த…

Read more

காசாவில் நடப்பது இனப்படுகொலை.. உடனே இதை நிறுத்துங்க… இஸ்ரேலை எச்சரித்த சவுதி இளவரசர்…!!

இஸ்ரேல், பாலஸ்தீனம், காசா விடம் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவரை ஓராண்டு காலமாக நடைபெற்ற தாக்குதலில் சுமார் 42,000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா பகுதியில் வாழும் மக்கள் அடிப்படைத் தேவைகள் எதுவும் கிடைக்காமல் பெண், குழந்தைகள் உட்பட்டோர் அனைவரும் மிகவும்…

Read more

இந்தியாவில் எலான் மஸ்கின் இணைய சேவை… விரைவில் இந்தியா அனுமதி…!!

அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிலதிபரும், உலகின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரருமான எலான் மஸ்க் தற்போது இந்தியாவில் விரைவில் செயற்கைக்கோள் இணையச் சேவை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எலான் மஸ்க் தொடங்க உள்ள சேவை நிறுவனத்தின் பெயர் ஸ்டார்லிங்க் என கூறப்படுகிறது.…

Read more

“திமுக கூட்டணி உடையும்”… 2026 தேர்தலில் கண்டிப்பா இது நடக்கும்… தமிழிசை சௌந்தர்ராஜன்…!!

பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும், புதுச்சேரியின் முன்னாள் துணை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் நேற்று பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் கூட்டணி குறித்து பேசினார். இந்த பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அவர் கூறியதாவது, கொள்கை அடிப்படையில்தான் கூட்டணி சேர வேண்டும் என்பது தவறான கருத்து. பாஜக…

Read more

மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றால் சஸ்பெண்ட்…. வெளியான அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு மாநில வாணிப கழகம் (TASMAC) தமிழகத்தில் மது வகைகளை விற்பனை செய்யும் அரசு நிறுவனமாகும். இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் மது வகைகளை சில்லறை அல்லது மொத்த வர்த்தகம் செய்ய உரிமை பெற்றுள்ள நிறுவனம் ஆகும். தமிழ்நாட்டில் மொத்தம் 4,829 டாஸ்மாக்குகள்…

Read more

அடக்கொடுமையே…! வீட்டில் வளர்க்கக்கூடிய செடியா இது… அதுவும் தொட்டி தொட்டியா…? கொத்தாக தூக்கிய போலீஸ்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் அடுக்கு மாடி குடியிருப்பில் 10வது மாடியில் ராகுல் சவுத்ரி வசித்து வருகிறார். இவர் இணையதளம் வாயிலாக கஞ்சா செடி வளர்ப்பது குறித்து கற்றுக்கொண்டு வீட்டின் மாடியில் கஞ்சா தோட்டத்தை அமைத்துள்ளார். இந்தத் தோட்டத்தில் 80…

Read more

வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகர்… சிக்கிய 2 பக்க கடிதம்… நடந்தது என்ன…? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

சாங் ஜே ரிம் என்பவர் ஒரு தென் கொரிய நடிகர் மற்றும் மாடல் ஆவார். தென் கொரியாவில் உள்ள சியோல் பகுதியில் 1985 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். 2009 ஆம் ஆண்டில் தனது திரை வாழ்க்கையை தொடங்கிய இவர் 2012ல்’மூன் எம்ப்ரஸிங்…

Read more

சாம்பியன் டிராபி… இந்தியாவுக்கு எதிராக செக் வைக்கும் பாகிஸ்தான்… அதிரடி முடிவு …!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் 2025 இல் நடைபெற உள்ளது. இந்தத் தொடர் நான்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும். இந்தத் தொடரின் அடுத்த நான்காவது ஆண்டுக்கான போட்டியை பாகிஸ்தானில் நடத்த ஐசிசி நிறுவனம் முடிவு…

Read more

அடுத்த ஐபிஎல் சீசன் மட்டுமல்ல… அதுக்கு அடுத்தடுத்த சீசன்களிலும்… தோனி ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன CSK..!!

ஐபிஎல் தொடர் 2025 ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதில் சிஎஸ்கே அணி ஐந்து வீரர்களை தற்போது தக்க வைத்துள்ளது. அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அணியும் சிஎஸ்கே தான். சிஎஸ்கே அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி ஐந்து…

Read more

கல்லறைகளுக்கு நடுவில்… “சுரங்கப்பாதை அமைத்த ஹிஸ்புல்லா”… வீடியோ வெளியிட்ட இஸ்ரேல்..!!

இஸ்ரேல், லெபானன் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இஸ்ரேல் தனது அக்டோபர் மாதத்தில் இருந்து தனது முதல் தரைவழி தாக்குதலை அரங்கேற்றி வருகிறது. இந்த தாக்குதலின் மூலம் ஹிஸ்புல்லா அமைப்பின் பல சுரங்க பாதைகள் மூடப்பட்டது. இந்த…

Read more

தாறுமாறாக ஓடி திடீர் விபத்து…. காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி… அப்படி என்னதான் இருந்துச்சு..!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி நோக்கி கார் ஒன்று வந்தது. இந்தக் கார் உளுந்தூர்பேட்டை பைபாஸ் சாலையில் பண்ருட்டி நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்தக் காரில் வெளி மாநிலத்தவர்கள் டிரைவர் உட்பட 3 பேர் இருந்துள்ளனர். கார் திருவாமூர் அருகே…

Read more

எல்லாமே பொய்..! டிரம்ப் எனக்கு போன் போட்டாரா…? சும்மா கதை கட்டாதீங்க… டென்ஷனான அதிபர் புதின்..!!

உலகமே பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் ஃப்ளோரிடாவிலுள்ள தனது இல்லத்தில் இருந்து ரஷ்ய அதிபர் விளாடி மிர் புதின்க்கு  தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து இருவரும்…

Read more

அம்மாடியோ..! மதிப்பு மட்டுமே மொத்தம் ரூ. 50 லட்சம்… பாதுகாப்பை மீறி உள்ளே வந்த பொருள்.. 3 பேர் அதிரடி கைது…!!

பாங்காக்கில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய விமானம் மூலம் கஞ்சா கடத்தப்பட்டுள்ளது. இதனை போதை பொருள் தடுப்பு பிரிவினரால்  கைப்பற்றப்பட்டது. இதில் 50 கிலோ உயர்ரக கஞ்சாவை கடத்திய சகோதரர்கள் உள்ளிட்ட மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில்…

Read more

“விருந்தில் அசைவம்”.. இங்கிலாந்து பிரதமரின் தீபாவளி கொண்டாட்டத்தால் வெடித்த சர்ச்சை… குவியும் விமர்சனம்.!!

இந்தியாவில் 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதேபோன்று வெளிநாடுகளிலும் தற்போது தீபாவளி பண்டிகை பரவலாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தீபாவளி பண்டிகையை விருந்து வைத்து கொண்டாடியுள்ளார். இந்த…

Read more

ரோஹித் சர்மாவுக்கு பதில் பும்ரா… இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவர்தானா..?

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இது 5 போட்டிகள் கொண்ட தொடராகும். இதில் இந்திய அணியின் சார்பாக ரோகித் சர்மாவா கேப்டனாக பதவி வகிக்கிறார் துணை கேப்டன் ஆக பும்ரா பதவி வகிக்கிறார். திடீரென ரோகித் சர்மா குறித்து…

Read more

“இந்திய அணி பற்றி நீங்க ஏன் கவலைப்படுறீங்க”… முதல்ல உங்க நாட்டின்… ரிக்கி பாண்டிற்கு கம்பீர் பதிலடி…!!

இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. தற்போது இந்திய அணி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விராட் கோலி குறித்து விமர்சனம் ஒன்றை முன்…

Read more

அடடே…! மீண்டும் நடிகர் பிரபாஸுடன் ஜோடி சேரும் த்ரிஷா…? வெளியான புது பட அப்டேட்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

தமிழகத்தில் 90s களின் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் திரிஷா. தனக்கென தனி ரசிகர் பட்டாளமே கொண்ட நடிகை. இவர் நடித்த சாமி, கில்லி திரைப்படங்கள் மூலம் பிரபலமாகினார். சமீபத்தில் இவர் நடித்த பொன்னியின் செல்வன் மூலமாக அனைவரையும் கவர்ந்தார். இவர் அஜித்துடன்…

Read more

“பேஜர் தாக்குதல்”… உண்மையை உடைத்த நெதன்யாகு… கோபத்தில் கொந்தளித்த ஹிஸ்புல்லா…. பற்றி எரியும் இஸ்ரேல்… பெரும் பதற்றம்…!!

இஸ்ரேலின் வடகிழக்கு பகுதியை ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் லெபானன் மீது தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து காசாவை இலக்காக வைத்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 42,000 மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த செப்டம்பர்…

Read more

என்ன…? புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஹிந்தி கல்வெட்டுகளா…? தமிழக அரசு பரபரப்பு விளக்கம்..!!

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கோவில்களில் தஞ்சை பெரிய கோவில் ஒன்றாகும். இது தமிழர்களின் சிறந்த பாரம்பரிய சின்னமாகும். தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் வாழ்வியல் முறைகளை உலகிற்கே பறைசாற்றும் சிறந்த கோவிலாகும். இதில் தற்பொழுது பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் அகற்றப்பட்டு இந்தி மொழியில் கல்வெட்டுகள்…

Read more

அட என்னப்பா சொல்றீங்க…! ஏடிஎம் கார்டு வச்சிருந்தா ரூ.5 லட்சம் கிடைக்குமா…? இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

ஏடிஎம் மூலம் பணம் பரிவர்த்தனை செய்வது மிகவும் பாதுகாப்பான வழி முறையாகும். பொதுமக்கள் அனைவரும் தற்போது ஏடிஎம் மூலம் சேமிப்பு பணத்தை எளிமையாக எடுத்துக் கொள்கின்றனர். எல்லா இடங்களிலும் ஏடிஎம் வசதி இருப்பதால் பண பரிவர்த்தனை எளிமையாக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம்மில் இன்னும்…

Read more

ஐபிஎல் 2025… ரிஷப் பண்ட் எந்த அணி வாங்கும்? முன்னாள் வீரர் கருத்து….!!

ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏலம் நவம்பர் மாதம் 24 மற்றும் 25ஆம் தேதி களில் நடைபெற உள்ளது. ஏற்கனவே அக்டோபர் மாதம் 31ஆம்…

Read more

“இனி யாரும் கார்களில் வரக்கூடாது”.. பாமகவினருக்கு ராமதாஸ் போட்ட முக்கிய உத்தரவு..!!!

பாமக கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்தும் உள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது, நமது கட்சியின் சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் அனைத்திலும் தொண்டர்கள் கார்களில்…

Read more

போதைப் பொருள் வழக்கில் சிக்கிய சுந்தரி சீரியல் நடிகை… அடுத்தடுத்து 4 பேர் கைது… விசாரணையில் தெரிந்த உண்மை..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை சுந்தரி சீரியல்  துணை நடிகை எஸ்தர் என்ற மீனா போதை பொருள் கடத்தியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவரிடம் 5 கிராம் அளவு ‘மெத்தம் பொட்டமைன்’ என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து கைது…

Read more

“மூச்சு உள்ளவரை அரசியலுக்கு உழைப்பேன்”… முன்னாள் பிரதமர் பேரனுக்காக தீவிர பிரச்சாரம்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சென்னப்பட்டினா தொகுதியில் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் நவம்பர் மாதம் 13ஆம் தேதி நடைபெறும். இந்தத் தேர்தலில் தேவ கவுடா தனது பேரனாகிய நிகில் குமாரசாமியை வேட்பாளராக போட்டியிட வைத்துள்ளார். இந்த நிலையில் முன்னாள்…

Read more

கொலை செய்யப்பட்ட பாடகர் சித்து மூஸ்வாலா மீண்டும் பிறந்துள்ளார்.. மகிழ்ச்சியில் பெற்றோர்… வைரலாகும் புகைப்படம்..!!

சுப்தீப் சிங் சித்து தொழில் ரீதியாக சித்து மூஸ் வாலா என்று அழைக்கப்படுகிறார். இவர் பஞ்சாபில் பிரபல ராப் பாடகர் ஆவார். கடந்த 2021ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதற்கு அடுத்த 2022 ஆம் ஆண்டு சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த…

Read more

“நான் இருக்கும் வரை எந்த சக்தியாலும் எதுவும் செய்ய முடியாது”…. பிரதமர் மோடி காரசார பிரச்சாரம்….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்தில் அவர் கூறியதாவது, காங்கிரஸ் சதி திட்டத்தை மகாராஷ்டிரா மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாடு அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை மட்டுமே…

Read more

கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னா ஆபீஸ்ல லீவ் கூட தர மாட்டாங்க… பேசாம வீடியோ கால்ல திருமணத்தை முடித்து விடலாம்…‌ ப்ப்பா என்ன ஒரு ஐடியா..!!

வெளிநாட்டில் பணிபுரியும் மணமகனுக்கும், பிலாஸ்பூரில் வசிக்கும் மணமகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மணமகளின் தாத்தா நோய்வாய் பட்டு இருந்ததால் சீக்கிரம் திருமணம் செய்து வைக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி வந்துள்ளார். இதனால் துருக்கியில் பணி புரியும் மணமகனுக்கு தக்க சமயத்தில்…

Read more

OMG: சூப்பர் மார்க்கெட்டில் ராக்கெட் வேகத்தில் பாய்ந்த கார்… தலைகீழாக கவிழ்ந்து… அப்புறம் என்ன நடந்துச்சு..!!

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்று அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. 22 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ சூப்பர் மார்க்கெட் ஒன்றில் எடுக்கப்பட்டது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் நான்கு நபர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர். அங்கு இரண்டு பெண்கள்…

Read more

பெரும் அதிர்ச்சி…! கொத்து கொத்தாக செத்து மடியும் வெளிநாட்டு பறவைகள்… அதிர வைக்கும் காரணம்..!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சாம்பார் ஏரிக்கரையில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் காலநிலை மாற்றங்களுக்காக வருவதுண்டு. அதன்படி இந்த ஆண்டும் சாம்பார் ஏரிக்கரையை சுற்றி பல்வேறு வினோதமான வெளிநாட்டு பறவைகள் வந்து முட்டை இட்டு குஞ்சு பொரித்து வருகின்றன. கடந்த அக்டோபர் மாதம்…

Read more

உஷார்…! ஹோட்டலில் டீ குடிக்க நிறுத்திய ஆம்னி பேருந்து… ‌ சட்டென காணாமல் போன ரூ.15 லட்சம் நகை… கதறும் பயணி…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கோண சீமா மாவட்டத்தில் மண்ட பேட்டை பகுதியில் வசித்து வருபவர் கீதா ரத்தினம். இவர் சம்பவ நாளன்று ஹைதராபாத் செல்லும் தனியார் ஆம்னி பேருந்தில் பயணம் செய்துள்ளார். கீதா தனது கையில் 15 லட்சம்…

Read more

“இது பெண்களின் மீதான அடக்குமுறை”… டிரம்ப் மீது ஹாலிவுட் பிரபலங்கள் கடும் அதிருப்தி…!!

உலகமே எதிர்பார்த்து காத்திருந்த அமெரிக்க தேர்தலில் 295 எலக்ட்ரோல் வாக்கு எண்ணிக்கையில் முன்னணியில் வெற்றி பெற்று மீண்டும் அமெரிக்க அதிபர் ஆனார் டொனால்ட் ட்ரம்ப். 47 ஆவது அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள ட்ரம்புக்கு பல நாடுகளின் தலைவர்களும் வாழ்த்துக்கள்…

Read more

அப்படி போடு…! இந்தியாவில் அதிக நன்கொடை வழங்கிய பிரபலங்கள்… அம்பானி, அதானியை ஓவர் டேக் செய்து ‌ முதலிடத்தை பிடித்த சிவ நாடார்…!!!

உலக நன்கொடையாளர் 2024 ஆம் ஆண்டுக்கான பட்டியலை ஈடல்கிவ் ஹூருன் வெளியிட்டது. இந்த பட்டியல் கடந்த மார்ச் மாதம் 2024 வரை முடிவடைந்த ஆண்டிற்கான பட்டியல். இதில் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் நிறுவனரான சிவ நாடார்(79) குடும்பம் 2153 ரூபாய் நன்கொடையாக அளித்து…

Read more

இன்று தான் கடைசி… “தேர்தல் பத்திரம் முதல் தன் பாலின உறவு வரை”… ஓய்வு பெற்றார் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திர சூட்டின் தீர்ப்புகளும் சர்ச்சைகளும்…!!!

தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் இந்தியாவின் 50ஆவது தலைமை நீதிபதி ஆவார்.அவர் மே 2016 இல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 9 நவம்பர் 2022 மற்றும் 8 நவம்பர் 2024 க்கு இடையில் இந்தியாவின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார்.…

Read more

அடக்கொடுமையே…! அது ஷாம்பு இல்ல… அம்புட்டும் ‌ நச்சு நுரை… யமுனை நதியில் நீராடும் பெண்களின் அதிர்ச்சி செயல்..!!

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் டெல்லியின் பிரதான ஆறான யமுனை நதியில் ரசாயனம் கலந்து நதி முழுவதும் நச்சு ஆறாக மாறி வருகிறது. இந்த நிலையில் பாஜக கட்சியினர் மத்திய அரசு…

Read more

கொடூரத்தின் உச்சம்…! கல்லூரி மாணவியை கதற கதற… சிறுவன் உட்பட… ஐயோ..! நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் மாவட்டத்தில் தசரா பண்டிகை ஒட்டி இளம் பெண் ஒருவர் தன்னை கூட்டு பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் அவர் கூறியதாவது, தசரா பண்டிகை நடைபெறும் வாரத்தில் தன்னுடைய பிறந்தநாள் வந்ததாகவும்,…

Read more

Other Story