வெள்ளை நிற கார்.. பைக்கில் வந்த கடத்தல்காரர்கள்! – சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர்.. பள்ளி முடிந்து வந்த 4 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்.. நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்.. சிசிடிவி வீடியோ..!!”
பஞ்சாப் மாநிலம் மொஹாலியின் குராலி பகுதியில், 4 வயது சிறுமி ஒருவர் பகல் நேரத்திலேயே அவரது தாத்தா, பாட்டி வீட்டின் முன்பிருந்து கடத்தப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்தச்…
Read more