ஐயோ பாவம்..! ஒரு நிமிடம் கவனக்குறைவு… 6 ரூபாய் எங்கே? 62,316 ரூபாய் எங்கே?… காலியான பேங்க் பேலன்ஸ்… பேருந்து பயணத்தில் நடந்த பகீர் சம்பவம்…!!!

பெங்களூருவில் பேருந்துப் பயணம் செய்த பயணி ஒருவர், வெறும் 6 ரூபாய் கட்டணத்திற்குப் பதிலாக தவறுதலாக 62,316 ரூபாயை யுபிஐ மூலம் செலுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 14-ம் தேதி இரவு, பனசங்கரியிலிருந்து கதிரேனஹள்ளிக்கு பி.எம்.டி.சி பேருந்தில்…

Read more

Other Story