அணில் மாதிரி இருக்கணும்..! தவளை மாதிரி சும்மா தண்ணிக்குள்ள இருந்து கத்திட்டு.. நம்ம பசங்களையே அடிச்சுட்டு… முதல்ல சொல்லி கொடுங்கப்பா.. சீமானை அட்டாக் செய்த TVK மகளிர்கள்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை “அணில் குஞ்சு” என்று விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு எதிராக, tvk பெண் தொண்டர் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியான காணொளியில் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். அந்தக் காணொளியில், “அணில் குஞ்சு…

Read more

Other Story