“உஷார்.. இந்த ஆண்டு வெயில் சும்மா இருக்காது!” கடந்த 2 ஆண்டுகளை மிஞ்சப்போகும் கோடை.. டாக்டர் ரவிச்சந்திரன் அதிரடித் தகவல்..!!

மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் டாக்டர் ரவிச்சந்திரன், சிவகாசியில் புதன்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு கோடை வெயில் மிக அதிகமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார். குறிப்பிட்ட சில நாட்களில் வெப்ப அலை…

Read more

Other Story