“ஆழ்கடல்ல மர்ம ஓட்டை.. உள்ள போட்ட கேமரா எங்க போச்சுனே தெரியல.!” – ஜப்பானில் நீச்சல் வீரருக்கு காத்திருந்த பயங்கர ட்விஸ்ட்..! வைரல் வீடியோ.!!

ஜப்பான் நாட்டில் கடற்பகுதியில், ‘குனி-சான்’ என்ற டைவிங் பயிற்றுவிப்பாளர் ஆழ்கடலில் சாகசம் செய்தபோது எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது. அவர் கடலின் அடியில் நீந்திக் கொண்டிருக்கும்போது, அங்கே மர்மமான முறையில் ஒரு ஆழமான ஓட்டை இருப்பதைக் கண்டுள்ளார்.…

Read more

Other Story