அதிமுக கோட்டையில் விஜய் நடத்தும் அதிரடி வேட்டை! “இன்னும் பல விக்கெட்டுகள் விழும்!” ஜேசிடி பிரபாகரன் மகன் அமலன் இணைந்ததால் பரபரப்பு..!!!

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டபோது, விஜய்யை யாரும் எளிதில் நெருங்க முடியாத சூழல் இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் இணைந்த பிறகு இந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது. அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான அவர் ஈரோட்டில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை…

Read more

Other Story