“அய்யோ…. பெத்தவங்க கொஞ்சம் பார்த்திருக்கக் கூடாதா?” நீச்சல் குளத்தில் தத்தளித்த குழந்தைகள்…. பதறவைக்கும் சிசிடிவி காட்சி….!!
எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு காணொளி, பார்ப்பவர்களின் நெஞ்சை உறையச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. ஒரு வீட்டின் நீச்சல் குளத்தில் இரண்டு சிறு குழந்தைகள் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், துரதிஷ்டவசமாக அந்தக் குழந்தைகள் எதிர்பாராத விதமாக நீச்சல் குளத்தின் ஆழமான பகுதிக்குச்…
Read more