அதிமுக அணிகளுக்கு இது கட்டாயம்! வெற்றிக்கு இதுதான் ஒரே வழி! டிடிவி தினகரன், சசிகலாவுடன் பேசிய ஓபிஎஸ் – வெளியான முக்கிய தகவல்..!!!
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான கால அவகாசத்தை தேர்தல் ஆணையம் நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், அ.தி.மு.க.வின் அனைத்துப் பிரிவுகளும் இணைந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றும்,…
Read more