ஃபர்ஸ்ட் என் பொண்டாட்டி, அடுத்து என் சகோதரி… 2 பேரையுமா முடிச்சுட்டேன்… நெக்ஸ்ட் நான் தான்… whatsapp ஸ்டேட்டஸ் போட்ட வங்கி ஊழியர்… பரபரப்பு பின்னணி..!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் கோமதிநகரில் மனைவி மற்றும் சகோதரியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கி அதிகாரியாக பணியாற்றி வந்த அவரது மனைவி திவ்யா மிஸ்ரா மற்றும் அவரது சகோதரி உயிரிழந்ததாக தகவல்கள்…
Read more