“ஐயோ காரம்!”.. பிரியாணி சாப்பிட்டு அழுத கிளாசென்.. நிதிஷ் ரெட்டி பகிர்ந்த வைரல் வீடியோ.. சிரிப்பலையில் ரசிகர்கள்..!!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரரான ஹென்றிச் கிளாசென், ஹைதராபாத் பிரியாணியைச் சாப்பிடும்போது காரம் தாங்க முடியாமல் கண்ணீர் வடித்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது. ஹைதராபாத் பிரியாணி அதன் காரத்திற்குப் பெயர் பெற்றது. அதனை ஆசையாகச் சாப்பிடத் தொடங்கிய…
Read more