தமிழகத்தில் வெடித்த பிரச்சனை… “ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்”… இதுக்கு முதல்வர் ஸ்டாலினுக்கும் தொடர்பு இல்லை.. GROK AI…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனைக்கு பிறகு தமிழக டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக செய்தி வெளியிட்டது. இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில்…

Read more

Other Story