“மின்னஞ்சல் ஹேக்!”.. தனிப்பட்ட புகைப்படங்கள் வெளியீடு.. ஆடிப்போன அமெரிக்கா.. தனிப்பட்ட ரகசியங்களை கசியவிட்ட ஈரான் ஹேக்கர்கள்..!!
அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான FBI-ன் இயக்குநர் காஷ் படேலின் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கை ஈரான் ஹேக்கர்கள் ஊடுருவித் தாக்கியுள்ளனர். ‘ஹண்டலா ஹேக் டீம் என்ற குழு, 2010 முதல் 2019 வரையிலான அவரது தனிப்பட்ட மற்றும் அலுவலக ரீதியான மின்னஞ்சல் மாதிரிகளை…
Read more