“வெறும் 1500 ரூபாய் பணத்துக்காக 3 கி.மீ நடைப்பயணம்!”.. 90 வயது மாமியாரை முதுகில் சுமந்த மருமகள்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் சேர்ந்த சுக்மானியா என்ற பெண், தனது 90 வயது மாமியார் சோன்வாரியை முதுகில் சுமந்து கொண்டு சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மத்திய வங்கிக்கு நடந்தே சென்றுள்ளார். அந்தப் பகுதியில் உள்ள வடிகால் காரணமாக வாகனங்கள் எதுவும்…
Read more