“புல்லட் பாபா கோவில்”… பைக்குக்கு மாலை அணிவித்து பூஜைகள் செய்யும் மக்கள்…. ஏன் தெரியுமா?… அதிசய சம்பவம்…!!
ராஜஸ்தானின் பாலி – ஜோத்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சோட்டிலா கிராமத்தில், ராயல் என்பீல்டு புல்லட் மோட்டார் சைக்கிளைத் தெய்வமாக வழிபடும் வினோத ஆலயம் ஒன்று பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த 1988-ஆம் ஆண்டு இப்பகுதியைச் சேர்ந்த ஓம் சிங்…
Read more