ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. “ரூட் கிளியர்னு நினைச்சாரு.. ஆனா செக் போஸ்ட்டில் சிக்கிய ரூ.31 லட்சம்..!!”

பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு ஆம்னி பேருந்து மூலம் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக கலால்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், வயநாடு மாவட்டம் மானந்தவாடி அருகே தோல்பெட்டி பகுதியில் அதிகாரிகள் நேற்று அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில்…

Read more

Other Story