பகுஜன் சமாஜ் எம்.பி டேனிஷ் அலி  கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக கட்சி தலைமை அறிவிப்பு.!!

பகுஜன் சமாஜ் எம்.பி டேனிஷ் அலி  கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது. கட்சி விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் டேனிஷ் அலி கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என பகுஜன் சமாஜ் அறிவித்துள்ளது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பகுஜன்…

Read more