“கனவு விலைக்கே! ஐபோன் வாங்க இதுதான் சரியான நேரம்!”.. ஆப்பிளின் 50-வது ஆண்டு கொண்டாட்டத்தில் நீங்களும் ஒரு ஐபோன் ஓனர் ஆகலாம்..!!
ஆப்பிள் நிறுவனம் தனது 50-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஐபோன் பிரியர்களுக்கு அதிரடியான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் ஆப்பிள் தயாரிப்புகளுக்கு இருக்கும் மவுசை கருத்தில் கொண்டு, அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரான ‘இமேஜின் ஸ்டோர்’ மூலம் இந்த சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, ஐபோன்…
Read more