“நான் பொய் சொல்லல…. பாருங்க என் நிலமைய” அதிகாரியின் பிடிவாதம்…. நடுங்கும் கால்களுடன் கணவருடன் வந்த அங்கன்வாடி ஊழியர்….!!

பீகார் மாநிலம் கட்டிகாரில் அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற செயல் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் மிகக் கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். தான் நோயுற்று இருப்பதாகவும், விடுமுறை வேண்டும் என்றும் அவர் அதிகாரியிடம் முறையிட்டுள்ளார்.…

Read more

Other Story