7.2 அடி இந்திய இளைஞரை கண்ட பெண்களின் ரியாக்ஷன்…. இவ்வளவு உயரமான மனிதரா?…. வைரலாகும் ‘பிக்மேன்’ வீடியோ…!!!
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சுமார் 7.2 அடி உயரமுள்ள இந்திய இளைஞரைக் கண்டு நைஜீரிய நாட்டுப் பெண்கள் மிகுந்த ஆச்சரியமடைவது பதிவாகியுள்ளது. ‘தி பிக்மேன்’ என்று அழைக்கப்படும் ஹிமான்ஷு சின்ஹா என்ற இந்த உயரமான இந்தியக்…
Read more