தமிழகம் முழுவதும் பள்ளிவாசல்களுக்கு…. 6500 மெட்ரிக் டன் அரிசி வழங்க அரசு உத்தரவு….!!!!!

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,2023 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க 6500 மெட்ரிக் டன் பச்சரிசி…

Read more

Other Story