வேலைக்கு போனா கூட இவ்வளவு கிடைக்காது… பிச்சைக்காரராக மாறிய இளைஞர்.. வெறும் 3 மணிநேரத்தில் பார்த்த வருமானம்.. ஷாக் ரிப்போர்ட்..!!!
ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற காது ஷியாம் கோவிலுக்கு வெளியே ஒரு இளைஞன் மேற்கொண்ட வினோதமான முயற்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நன்கு வசதியுள்ள மற்றும் படித்த அந்த இளைஞன், பிச்சைக்காரர்களின் வாழ்க்கை முறையை அனுபவப்பூர்வமாக அறிந்துகொள்ள…
Read more