நாட்டையே உலுக்கிய ஹனிமூன் கொலை வழக்கு…! “கள்ளக்காதலனுடன் பிளான் போட்டு தீர்த்துக் கட்டிய புதுப்பெண்”… 790 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்…!!!

நாடு முழுவதும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தூரைச் சேர்ந்த ராஜா (29) மற்றும் சோனம் (24) கடந்த மே 11 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டு, தேனிலவுக்காக மேகாலயா சென்றிருந்தனர். திருமணம்…

Read more

Other Story