“250+ தடுப்பூசிகள்.. 12 மணி நேரம்!”.. வெறிநாய்க்கடி இறைச்சி வதந்தியால் பரபரப்பு.. கசாப்புக் கடை மீது எப்.ஐ.ஆர். பதிவு.. சுகாதாரத் துறை அதிரடி “செக்”..!!
தெற்கு காஷ்மீரின் பகுதியில், வெறிநாய்க்கடி நோய் தாக்கிய மாட்டின் இறைச்சி விற்கப்பட்டதாகப் பரவிய வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, சுகாதாரத் துறை வெறும் 12 மணி நேரத்தில் 100-க்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தியது. இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி…
Read more