“மருமகளின் போக்கால் மனமுடைந்த மாமனார், மாமியார்.. கடைசியில் நடந்த விபரீதம்… உறைந்து போன உறவினர்கள் – பதறவைக்கும் சம்பவம்..!!!
பானிபட் பகுதியில் மருமகளின் ஆடை கலாச்சாரம் தொடர்பான மோதலால் முதிய தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் பானிபட்டின் தேவி நகரைச் சேர்ந்த சத்யவான் மற்றும் அவரது மனைவி இருவரும், தங்கள் மருமகளின் நவீன…
Read more