பறக்கும் விமானத்தில் ஒரு கல்யாண பத்திரிகை… பணிப்பெண்ணின் கையைப் பிடித்து பாட்டி கொடுத்த ‘சர்ப்ரைஸ்’ அழைப்பு… வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, காண்போரின் இதயங்களை நெகிழச் செய்துள்ளது. ஒரு விமானப் பயணத்தின் போது விமானப் பணிப்பெண் காட்டிய அன்பான கவனிப்பால் கவரப்பட்ட ஒரு மூதாட்டி, தனது பேரனின் திருமணத்திற்கு அந்தப் பணிப்பெண்ணை நேரில் வருமாறு அன்புடன்…

Read more

Other Story