அவர் உழைத்து சாப்பிடுகிறார்… மாற்றுத்திறனாளின்னு கூட நினைக்கல… 1 லட்சம் வாங்கியும் அடங்காத ஆசை… ரூ.55,000 கேட்டு டார்ச்சர் செய்த பெண்… போலீசில் கண்ணீரோடு தந்தை கதறல்..!
மகாராஷ்டிர மாநிலம் புனேவில், மாற்றுத்திறனாளி இளைஞர் வினோத் பெமாரம் சௌத்ரிக்கு தொடர்ந்து மன உளைச்சல் மற்றும் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 26 வயதான வினோத், புனேவின் போசரி பகுதியில் வசித்து வந்தார். அவரிடம் ஒரு…
Read more