“டேய் இது சாகசம் இல்லடா… சாவுக்குப் போடுற ஸ்கெட்ச்!”.. வாலிபர்களின் அலட்சியத்தால் உறைந்துபோன இணையவாசிகள்.. வைரலாகும் காரின் பகீர் வீடியோ..!!!

இன்றைய இளைஞர்களிடையே சமூக வலைத்தளங்களில் லைக்குகளையும், பார்வைகளையும் பெறுவதற்காகத் தங்களது உயிரையே பணயம் வைக்கும் கலாச்சாரம் ஆபத்தான முறையில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெரிய நகரங்களில் நள்ளிரவு நேரங்களில் சாலைகளில் அதிவேகமாகச் சென்று ஸ்டண்ட் செய்வது பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி…

Read more

Other Story