“2021 முதல் 2025 வரை”… 1095 பேர் வன்கொடுமையால் பாதிப்பு… நெல்லை குறித்து வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!

பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தில் வக்கீல் இசக்கி பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு பல்வேறு தகவல்களை கேட்டு மனு அனுப்பி இருந்தார். இதற்கு நெல்லை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்…

Read more

Other Story