என்ன ஒரு பக்தி…. ‘ராதே-ராதே’ கைகளை தட்டி தாளம் போடும் நாய்…. வியந்து பார்க்கும் நெட்டிசன்ஸ்….!!

இந்த வைரல் வீடியோவில் ஒரு நாய் ‘ராதே-ராதே’ என்று கேட்கும்போது கைகளை உயர்த்தி மனிதர்களைப் போல தாளம் போடுவதைப் பார்க்கலாம். இன்ஸ்டாகிராமில் @evyaanb என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவை 11 கோடிக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டு, 1 கோடிக்கும் அதிகமானவர்கள்…

Read more

Other Story