“அந்த நாட்டை உலக வரைபடத்திலிருந்தே அழித்துவிடுவோம்!”.. அதிபர் டிரம்ப் விடுத்த பகிரங்க மிரட்டல்.. நடுக்கத்தில் மேற்காசிய நாடுகள்..!!
மேற்காசியப் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சர்வதேச அளவில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி என்பது அனைவருக்கும் திறந்திருக்கும் ஒரு சர்வதேசக் கடல்…
Read more