படைப்புச் சுதந்திரத்தை நசுக்காதே… பராசக்திக்கு ஓகே, ஜனநாயகனுக்கு ஏன் நோ?… மேடையில் வெடித்த மாரி செல்வராஜ் எழுப்பிய அதிரடி கேள்வி…!!!

விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மாரி செல்வராஜ் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தணிக்கை வாரியம்…

Read more

Other Story