தென் மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!
15 அக்டோபர் 2024 அன்று, தென்மாவட்ட ரெயில்களில் முன்னெடுக்கப்பட்ட பராமரிப்பு பணிகளுக்காக சில ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பராமரிப்பு பணிகள் காரணமாக, தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில், 22-ந்தேதி வரை வள்ளியூர் வரை மட்டுமே இயக்கப்படும்.…
Read more