“விளையாடிட்டு இருந்த பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே”… துடிதுடித்து இறந்த சிறுவன்…. மகனை இழந்து தவிக்கும் பெற்றோர்…!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்க்கிறார். இவரது மகன் கிஷோர்(9) பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி கிஷோர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கிஷோரை…
Read more