“என் குழந்தையை கொன்னுட்டேன்”… பெண் கூறியதை கேட்டு ஷாக்கான தோழிகள்… தப்பித்து சென்ற காதலனுக்கு வலைவீச்சு…!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் அதுதான் மாநிலத்தைச் சேர்ந்த ஷகீனா பேகம் என்பவர். வேலை பார்த்து வருகிறார். இவர் தனது சொந்த மாநிலத்தைச் சேர்ந்த சுமன் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். சுமனும் சென்னையில் தான்…
Read more