சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவரை கத்தியால் குத்திய வட மாநில இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என கூறி மருத்துவரை கத்தியால் வட மாநில இளைஞர்கள் குத்தியதாக தெரிகிறது. கத்தியால் குத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
