“நடத்தையில் சந்தேகம்… போனில் பேசியதால் வெறிச்செயல்..!” மனைவியை பேட்டரியால் அடித்துக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை.. டெல்லியில் பயங்கரம்..!!!
டெல்லியின் திலங்பூர் கோட்லா கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் வினய் (28). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்த இவருக்கும், நிஷா என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 3 வயதில் ஒரு பெண் குழந்தை…
Read more