“மதுரை மக்கள் என்ன ஏமாளிகளா?”… அதிமுக கூட்டணி வேட்பாளரை அடுக்கடுக்கான கேள்விகளால் அதிரவைத்த பிரகாஷ் ராஜ்… பரபரப்பு வீடியோ..!!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுரையில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்த நடிகர் பிரகாஷ் ராஜ், அதிமுக கூட்டணியில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் இயக்குநர் சுந்தர் சி-யை கடுமையாக விமர்சித்துள்ளார். “தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு…
Read more