“ரூ.10 லட்சம் தான்”… தமிழக வீராங்கனைக்காக போட்டி போட்ட டெல்லி, மும்பை… இறுதியில் ரூ.1.6 கோடிக்கு ஏலத்தில் தட்டி தூக்கியது மும்பை இந்தியன்ஸ்..!!
பெங்களூருவில் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான மெகா இளம் தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் 91 இந்திய வீராங்கனைகள், 29 சர்வதேச வீராங்கனைகள் உட்பட மொத்தம் 120 வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். பெரும்பாலான அணிகள் வீராங்கனைகளை தக்க…
Read more