இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி: போபண்ணா ஜோடி சாம்பியன்…!!!
அமெரிக்காவில் இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் ஆண்களுக்கான சர்வதேச ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர்களான ரோகன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆடவர் இரட்டையர் பிரிவு பைனலில் வெஸ்லி கூல்ஹாஃப், நீல்…
Read more