அமெரிக்காவில் இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ்  ஆண்களுக்கான சர்வதேச ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர்களான ரோகன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஆடவர் இரட்டையர் பிரிவு பைனலில் வெஸ்லி கூல்ஹாஃப், நீல் ஸ்குப்ஸ்கி ஜோடி 6-3,2-6,10-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியன் வெல்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று போபண்ணா தனது கேரியரில் 24 பட்டங்களை பெற்றுள்ளார். மேலும் அவர் 32 போட்டிகளில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.