கடுங்குளிரில் 60 நாட்கள்… முட்டையை கால்களில் சுமக்கும் அப்பா…! உணவின்றி தன் குட்டிக்காக போராடும் பென்குயினின் பாசப் பயணம் தெரிந்தால் நிச்சயம் வியந்து போவீர்கள்…!

அண்டார்டிகாவின் கடுமையான பனிப்பகுதியில் வாழும் பேரரசர் பென்குயின்களின் இனப்பெருக்க வாழ்க்கை இயற்கையின் வியப்பூட்டும் நிகழ்வுகளில் ஒன்றாகும். பெண் பென்குயின் ஒரே ஒரு முட்டையை இடுகிறது. பின்னர் அந்த முட்டையை ஆண் பென்குயினிடம் பத்திரமாக ஒப்படைத்துவிட்டு உணவு தேடி கடலுக்குச் செல்கிறது. முட்டையைப்…

Read more

Other Story